தோழா
யாருக்காகவும் எதற்காகவும்
கவலை படத்தேவை இல்லை
நீ
ஜெயிக்க பிறந்தவன்
யாரையும் நம்பி நீ இல்லை
உனக்கான பாதை
உனக்காக தயாராக உள்ள பொது
நீ ஏன் மாற்று பாதையில்
பயணிக்கிறாய்
நீ யாரோடும் ஒப்பிடக்கூடியவன் அல்ல
உன் அன்பை பெற தகுதியற்றவர்களை
எண்ணி நீ ஏன் ஏங்க வேண்டும்
இழப்பு உனக்கு இல்லை
உன்னை நீக்கியவர்களுக்கே ....
நிதானமாக செயல்பாடு
நினைத்தது நடக்கும்
நீ போக வேண்டிய தூரம்
இன்னும் அதிகம் உள்ளது
மாயவலைகளில் சிக்கி கொள்ளாமல்
முன்னேறி செல்வாயாக ..
தோழா..
அன்புடன் ஆர்கே ..