நீ வரமாய் வருவாயென☔🌧️
உனை இரசிக்க
உடல் முழுவதும்
உறைந்திடும் நிலையில்
உள்ளார்ந்த காதலில்
ஊடுருவி செல்லும் மனதை
கட்டுபடுத்தி கொண்டு
காத்துகிடக்கிறேன் நீ
வரமாய் வருவாயென......
என் முகில் மழையே நீ
வரமாய் வருவாயென....
உங்கள்
😍தமிழ் அழகினி✍️