ஆனந்தக் களிப்பு

இந்தப் பாடலின் கருத்து திரு ராம சுப்பிரமணியன் அவர்களுடையது
அதை இலக்கணம் கொண்டிங்கே மாற்றி யமைக்கப் பட்டுள்ளது
நன்றி இராம சுப்ரமணியன் அவர்களே


ஆனந்தக் களிப்பு வகை


சின்னப்பக் கேட்பேன் பாட்டு --- நானும்
இன்றுபாட ஓடுகிறார் வேட்டெனக் கேட்டு

என்டீச்சர் போட்டமார்க் இரண்டு -- சைவம்
என்பதால் போடவில்லை முட்டை ஒன்று

என்பாட்டி செய்தார் ஜாங்கிரி -- அதையும்
தின்னப் போனயென்னை தள்ளினானே போக்கிரி


முன்நாளி லாடவில்லை விளையாட்டு -- எனக்கு
பின்நாளில் தெரிந்தது வாழ்க்கையே விளையாட்டு

எழுதியவர் : பழனி ராஜன் (14-Apr-22, 11:43 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : aananthac kaLippu
பார்வை : 61

மேலே