வியர்வை

"நிழலின் அருமை
வெயிலில் தெரியுமாம்'
ஆனால்..

' பசி வந்தால் பத்தும்
பறந்திடுமாமே,'
வேர்த்து விறுவிறுக்க
மரத்தை வெட்டுகிறான்
அவன்! ".

எழுதியவர் : (15-Apr-22, 2:37 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : viyarvai
பார்வை : 129

மேலே