காதல் பெண்ணே

கற்பனையில் கிடைத்த
உருவங்கள்
யாவும் கடவுள் ஆனதே.....

உனது கற்பனையில் நான் வடித்த கவிதைகள் யாவும்
காரிகை ஆகுமா
காதல் பெண்ணே....??

எழுதியவர் : Ramkumar (15-Apr-22, 8:11 pm)
சேர்த்தது : ராம் குமார்
Tanglish : kaadhal penne
பார்வை : 161

மேலே