அவளும் நானும்

மூடி இமைகளுக்குள்
இடைவிடாத
முத்த சண்டை
அவளும் நானும்....,

எழுதியவர் : சிவார்த்தி (15-Apr-22, 9:40 pm)
சேர்த்தது : சிவா
Tanglish : avalum naanum
பார்வை : 378

மேலே