காதல் அதிசயம் நீ காதலன் நான் ❤️💕

அதிசய மலரே

ஆனந்தத்தின் நிலவே

அழகான புது உறவே

காதல் தந்த பனிமலர்ரே

கனவில் வந்த என் உயிர்ரே

என் இதயம் பறித்தா பெண் தீவே

உன் பார்வையில் விழுந்தேன் முதல்

நாளே

என் வாழ்க்கை மாறி போனது

தன்னாலே

கவிதை பேச்சும் உன் விழியலே

காதல் எனும் மணநாளே

எழுதியவர் : தாரா (16-Apr-22, 12:30 am)
சேர்த்தது : Thara
பார்வை : 164

மேலே