தகுதி..!!
எட்டாத மனதை
எட்டிப் பிடிக்க நினைக்கும்
உன் தகுதி மிகக் குறைவு..;!
இறைவா ஆயிரம் வலிகள்
கொடுத்தாலும் அமிர்தம் என்று
நினைத்தேன் நான்
என்னை ஆட்டி வைக்க
அவள் அன்பு தான்
கிடைத்ததா உனக்கு.!!
மானங்கெட்ட மனதிற்கு
மரியாதை வரை உயர்வா
வலியோடு சில நாள்
உன் நினைவோடு பலநாள்
கணக்க நினைக்கும் மனது..!!