நினைவுகள்..!!
உன்னுடன் பேசி பழகிய ஆனந்தன் நினைவுகள்தான்..!!
பல இரவுகளை என்னை கடக்க விடாமல் தடுக்கிறது..!!
நித்திரையிலும் உன்னை நினைத்து சொப்பனம் கண்டவன் நான்..!!
இப்போது சத்தம் வராமல் என் தலையணை தாங்குகிறது வலியில் அனைத்தையும்..!!
உன் நினைவுகளைக் கொண்டு என் நிம்மதி தொலைந்தது பெண்ணே..!!