நீரோடை

நீரோடை

வெள்ளை சிரிப்பாய்
ஓடி வருகிறாள்
நீரோடை
பெண்

அவள் இடையை
பிடிக்க
முயற்சிக்கும்

பாறை குன்றுகள்

அனைவரையும்
ஏமாற்றி
நழுவியபடி

வளைந்து வளைந்து
ஓடுகிறாள்

எக்காள
சிரிப்புடன்
சல சல வென்று

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Apr-22, 12:39 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : neeroadai
பார்வை : 156

மேலே