ஆவேசக்காரன்டா உம் பையன்

ஆவேசக்காரன்டா உம் பையன். அவனை எதாவது சொல்லிட்டா ஆவேசப்பட்டு கல்லை எடுத்து அவுங்க மண்டைய ஒடைக்கிறான்டா நட்டுராசு.
@@@@@
அம்மா, நான் நட்டுராசு இல்ல. நட்ராஜ். தாத்தா எனக்கு வச்ச நடராஜன்-ங்கிற பேரைக் தான் 'நட்ராஜ்'னு பாத்திட்டேன்.
எம் பையன் பேரு 'ஆவேஷ்'. அவனை ஆவேசுனு சொல்லி அவம் பேரைக் தவறா உச்சரிச்சுக் கூப்பிட்டா அவனுக்கு ஆவேசம் வருது. அவள் பேரைக் கிண்டல் பண்ணறதா நெனச்சுக் கல்லெடுத்து அடிக்கிறான். அவனுக்கு நாலு வயசு. பீகார்ல வளர்றான். நாங்கள் வீட்டிலேயும். இந்தியிலதான் பேசறோம்.

@@@@@
என்னமோ ப்பா. உம் பையன் முன்னாடி வாயத் திறக்காம இருப்பதே பாதுகாப்பு.


@@@@@@

எழுதியவர் : மலர் (8-May-22, 10:52 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 77

மேலே