வாய்ப்பு

பூமியில்
விதைத்த விதைகள்
உறங்குவதில்லை
உண்மைதான்
"வாய்ப்பு"
கிடைக்கும்போது
முளைத்து விடுகின்றது ..!!

அதுபோல மனிதா
உன் உள்ளத்தில்
எழுந்த எண்ணங்களை
உறங்க விடாதே
"வாய்ப்பு"
கிடைக்கும் போது
செயல்படுத்தி விடு...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-May-22, 10:36 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vaayppu
பார்வை : 139

மேலே