நண்பனின் மௌனம்

சில நேரங்களில்
உண்மையான
நண்பனின்
"மௌனம்" என்பது

உனது எதிரியின்
மோசமான
வார்த்தைகளால்
ஏற்படும் வலியை விட
உந்தன் மனதை
காயப்படுத்திவிடும்

அந்த காயத்தின் தழும்பு
காலங்கள் கடந்தாலும்
மாறாது மறையாது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-May-22, 6:49 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : nanbanin mounam
பார்வை : 232

மேலே