பேதை நீ

நீலமயில் பெண்ணே நீண்ட சடையால் செய்த
---மோகினி நீ
நீட்டிய கரமும் தந்திடும் இளகிய மேகம் ---நீ
எனக்கொரு சேவை தேவையின் தாகம் ..நீ
என்மனதை தங்கமாக்கி உலாவிச்செல்லும் அழகி ..நீ

பூவின் வாசமே தூது செல்லும் எளியவள் --நீ
பார்வையாய் பாவையை காணவே தூண்டும் துலங்கி -நீ
இவள் அவள்தானோ புரியவே
வேகமாய் போதைக்கு சென்றுவிடும் போதை நீ

எழுதியவர் : அகிலன் ராஜா (21-May-22, 7:48 pm)
Tanglish : pethai nee
பார்வை : 164

மேலே