எண்ணமெல்லாம் நீயே

விழிதிரை
எங்கும் நிறைந்து
இருவிரல்
இணைய உருவாகும்
நிழல்கவி உரு
யாவும் நீயே..,

- சிவார்த்தி

எழுதியவர் : சிவார்த்தி (29-May-22, 7:15 pm)
சேர்த்தது : சிவா
பார்வை : 270

மேலே