தசையை தாண்டி
![](https://eluthu.com/images/loading.gif)
தவிப்புடன் தடவுகிறேன் உன்னை
தசைகளை தாண்டி உன்
இதயத்தை தொட ....
படபட பேச்சும்
கடகட சிரிப்பும்
காணாமல் போகிறது
உன்னை கடக்கும் போது...
காத்திருக்கிறேன் உனது
அழைப்பிற்காக ....
கர்வம் கொள்கிறேன்
உனது அழைப்பை கண்டதும்....
தவிப்புடன் தடவுகிறேன் உன்னை
தசைகளை தாண்டி உன்
இதயத்தை தொட ....
படபட பேச்சும்
கடகட சிரிப்பும்
காணாமல் போகிறது
உன்னை கடக்கும் போது...
காத்திருக்கிறேன் உனது
அழைப்பிற்காக ....
கர்வம் கொள்கிறேன்
உனது அழைப்பை கண்டதும்....