காதல் புன்னகை நீ ரசிக்கும் பார்வை நான் ❤️
முதல் நாள் உன்னை கண்ட திருநாள்
அழகான உன் புன்னகை
பார்த்து ரசிக்கும் உன் பார்வை
பேச தயங்கும் உன் வார்த்தை
என் மனதில் தோன்றும் ஆசை
அது காதல் எனும் புதிய ஒசை
இதுவரை நான் காதலிக்கவில்லை
இதற்கு மேல் நீ இல்லாமல் நான்
இல்லை
இதுதான் காதல் என்று
நினைக்கவில்லை
காதல் ஒரு அழகியா தொல்லை