காதல் படிப்பு கல்வி சிறப்பு 💕❤️

படிக்கும் போது அருமை தெரிவது

இல்லை

பல பேருக்கு படிப்பு கிடைப்பது

இல்லை

உன் வாழ்க்கை உயர்த்துவது

அதுதான் என ஏன் உனக்கு

புரியவில்லை

படிப்பு இல்லை என்றால் நீ மனிதன்

இல்லை

இந்த சமுதாயத்தில் யாரும் உன்னை

மதிக்க போவதுமில்லை

உன் பெயருக்கு பின் வரும் பட்டத்தின்

சிறப்பு உன் பெற்றோரின் மதிப்பு

கனவாக இருந்த உன் உழைப்பு

அதை நிஜமாக்கும் உன் படிப்பு

கல்வியே சிறப்பு அதை கற்பது உன்

பொறுப்பு

பெற்றோரை நினைத்து கல்வி

பிடித்து

நல்வழியில் உன் மனதை செலுத்து

எழுதியவர் : தாரா (8-Jun-22, 12:27 am)
சேர்த்தது : Thara
பார்வை : 1506

மேலே