தாடி தகராறு
அந்த குண்டுத் தாத்தாக்கள் இரண்டு பேரும் எதுக்குடா கட்டிப்பிடிச்சு புரண்டு சண்டை போட்டுக்கறாங்க?
அதுவா, தாடிச் சண்டைடா.
தாடிச் சண்டையா?
புரியலயே?
இரண்டு தாத்தாக்களும் பங்காளிகள். நெட்டைத் தாத்தா தான் முதலில் தாடி வளர்த்தாராம். குட்டை பரங்கித்தலை தாத்தா அதைப் பாத்து அவுரும் தாடி வளர்க்க ஆரம்பிச்சிட்டாரு. நெட்டைத் தாத்தாவின் தனித்தன்மை போயிடுச்சேனு குட்டைத் தாத்தாவை அடிக்கப் போனாரு.
சண்டை தொடறது.
இரண்டு பேருக்கும். வயசு 80க்கு மேல் இருக்கும். உம். இதுதான்டா இரண்டாம் குழந்தைப் பருவம்.
(second childhood)