தேடும் உன்நெஞ்சை
நேரிசை வெண்பா
வாழ்ந்துகெட் டாரை மதியா தொதுக்கெழுவு
தாழ்ந்தா ரவரென்று பாருண்மை -- பாழ்பட்டு
வீழ்ந்தோ ரனாதி யெனவரின் நெஞ்சினை
சூழ்ந்தோடி னையோநீ சொல்
கெழுவு. நட்பு
நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?
காமத்துப்பால் குறள். 3 /. 22 வதுப்பாடல்
........