காதலர் பொய்த் தும்மல்
நேரிசை வெண்பா
தும்பிட வாண்டுமக்கள் நூறு யிருநூறு
நம்பி மழலைதமை வாழ்த்துவர் --- எம்மிடம்
தும்பிட வண்ணலு மூடலில் வாழ்த்துவமோ
அம்மட்டி இல்லையாம் வாழ்த்து
அண்ணல். தலைவன்
அன்று யாரும் தும்மிட வாழ்க நூறாண்டு யிருநூறாண்டு முந்நூறாண்டு
என்று வாழ்த்துவர் பெரியோர் தம் குழவிகளை. அதைப்போல யானும்
வாழ்திட வேண்டுமென ஊடல் கொண்ட அன்பர் பொய்யாய் தும்மிட யான்
வாழ்த்துவனோ மாட்டேன்
காமத்துப்பால். குறள். 2/24. வதுப்பாடல்
...........