ச்சீ என்ன பேருங்கடா திருமண அழைப்பிதழில்

டேய் தம்பி அந்த திருமண அழைப்பிதழை எடுத்துப் பாருடா. கருமம். கருமம். பொண்ணு மாப்பிள்ளை பேருங்களப் பாரு. எங்க போயி பொறுக்கி எடுத்தாங்களோ அந்தப் பேருங்கள.


(தம்பி திருமண அழைப்பிதழைப் பிரித்துப் பார்த்து மாப்பிள்ளை, பெண்ணின் பெயர்களைச் சத்தமாகப் படிக்கிறார்):
மணமகள்: திருநிறைச்செல்வி சுனை.
மணமகன் திருநிறைச்செல்வன் சினை.
அக்கா இந்த இரண்டு சொற்களும் தமிழ்ல இருக்குது. ஆனா பொண்ணு மாப்பிள்ளையைப் பெத்த வங்க கண்டிப்ப் தமிழ்ப் பேருங்கள வச்சிருக்கமாட்டாங்க. இந்தப் பேருங்க இந்திப் பேருங்களா அல்லது வேறு மொழிப் பேருங்களான்னு தெரியல. நம்மள அழைச்சிருக்கிறாங்க. நீங்களும் மாமாவும் போயி சாப்பிட்டுட்டு மொய் வச்சுட்டு வாங்க. பேருங்களப் பத்தி நாம் ஏன் கவலைப்படணும்‌.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sunai = Beautiful eyes. Feminine name. Indian origin.

Sinai = From the Clay Desert. Masculine name. Hebrew origin.

எழுதியவர் : மலர் (28-Jun-22, 10:59 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 85

மேலே