இதயத்தில் ஓர் பௌர்ணமி நிலா
மெல்லிய உன்விர லின்ஸ்பரி சத்தினில்
வீணையின் நாதமென் நெஞ்சில் தவழுது
மெல்லிய செவ்விதழ் மோகனைப் புன்னகையில்
வானமுதம் என்நெஞ்சம் எங்கிலும் சிந்துது
உன்விழியின் மௌனத்தில் என்னிதயம் தன்னில்
உதயமோர் பௌர்ணமிநி லா !
--பஃறொடை வெண்பா