சிந்தனை செய்ய முனைந்திடு

சிந்தனை செய்ய முனைந்திடு-இராகுவின் கவிதை

சிந்தனை செய்ய முனைந்திடு!
சிரித்து வாழ்ந்திட எண்ணமிடு!
வந்தனை செய்து வாழ்ந்திடும்!
வாதைப்போரை வெறுத்து ஒதுக்கீடு!
நிந்தனை செய்து திறந்திடும்
நேசரை அகற்ற கிளர்ந்தெழு!
வேந்தரை காக்கும் கரங்களாய்

தலைவ னென்பான் மயங்காமல்
தமிழ் சொற் களால் சிலம்புபாடுவான்!
அலைவான் எங்கும் அனல் கக்குவான்!
அகப்படும் பொருளை சுடுட்டுவான்
நிலையை புரிந்து திரட்டுவான்!
நிதியை வரி கட்டிடுவான்
கலைக்கற்ற சதிகாரன்!
கற்றுணுர்! காலத்தால் உமிழ்ந்திடு !
பக்கல் 13-10-2011

எழுதியவர் : இராகுஅரங்கஇரவிச்சந்திரன (2-Jul-22, 12:21 pm)
பார்வை : 75

மேலே