இதயம் வலிக்கிறது

கனவுகளை நித்தம் சுமந்துதிரிந் தேன்உன்னைக்
கண்ட பொழுதி லிருந்துனது காதலில்நான்
இன்னொருவன் தோள்சாய்ந்து நீநடக்கும் போதில்
இதயம் வலிக்கி றது

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jul-22, 7:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே