காதல் கற்பனை நீ 💕❤️

அழகான காதலுக்கு

அடிமையாகி விட்டேன்

அனுமதியில்லாமல் அவள் மனதில்

நுழைந்து விட்டேன்

மூன்று வார்த்தையில் இணைந்து

விட்டேன்

அவள் கோபத்தை ரசித்து விட்டேன்

கொஞ்ச நாள் பொறுமையாக

காத்திருந்தேன்

அவள் மனம் என்னிடம் வர

ஆரம்பித்தது

என் இதயம் அதை தாங்கி பிடித்தாது

இரு கைகள் ஒன்றாய் இணைந்தது

உனக்காக வாழ எனக்கு பிடித்தாது

எழுதியவர் : தாரா (5-Jul-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 268

மேலே