கண்ணாடியில் அவள் முகம்

கண்ணாடியில் அவள் முகம் கண்டேன்.
அதன் ஜொலிப்பில் வைரத்தின்
ஜொலிப்பும் தோற்றுப் போனது...
பார்வையைத் திருப்பி அவள்
கண்களை நோக்கினேன்.
அவள் மின்னல் பார்வை எனைத்
தாக்கி அங்கேயே என் மனம் சிலையானது.

எழுதியவர் : மனுநீதி (6-Jul-22, 2:31 am)
சேர்த்தது : மனுநீதி
பார்வை : 216

மேலே