கிழிந்த வேட்டியை மாற்று

நேரிசை ஆசிரியப்பா

தனது வேட்டி கிழிந்து தொங்க
தருவா னாமடுத் தவற்கு பட்டு
வேட்டி கட்டுநீ முதலில் நல்ல
புதிய வேட்டி பின்னே
ஈவாய் பட்டு வேட்டி பிறர்கே

ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய இரு விகற்பக் குறள் வெண்பா

தன்வேட்டி தொங்கி கிழிந்திருக்க ஈவானோ
பாடுவேட்டி விந்தையைப் பாரு ...

முதலில் தன்னை ஒழுங்கு செய்தப் பிறகே பிறற்கு கற்பித்தல் செய்ய வேண்டும்


.......

எழுதியவர் : பழனி ராஜன் (12-Jul-22, 1:38 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 41

மேலே