மனித சமுதாயம் எனும் மந்தை
உலகில் நம் பிறப்பு ஒரு நம்ப முடியாத விநோதமான விந்தை
நம் வாழ்க்கை இன்ப துன்பங்களை வாங்கி விற்கும் சந்தை
துன்பங்களை அதிகம் உணர்ந்தால் இறைவனை தேடுகிறது சிந்தை
உணர்வு பூர்வமாக நோக்குகையில் , ஆடு மாடுகளைப் போல் நாமும் மனித சந்தை!