வழிகாட்டி

அரிச்சுவடிகள்
அறிவு பாதைக்கு
"வழிகாட்டி"....!!!

அனுபவங்களின்
அடிச்சுவடுகள்
வாழ்க்கை பாதைக்கு
"வழிகாட்டி"....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Jul-22, 6:12 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 148

மேலே