காதல்

காதலின் ரகசியம் கூடலில் ஊடலில்
இதில் மோதல் ஏதும் இல்லை எனில்
காதல் வென்றது காலம் உள்ளவரை
காலம் கழிந்தபின்னும் இருக்கும்
காதல் காதலர் நினைவாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (17-Jul-22, 9:43 am)
Tanglish : kaadhal
பார்வை : 105

மேலே