எதுகை ஏழு வகை

எதுகை ஏழு வகை

(எடுத்துக் காட்டாக ‘ன்’ தரப்பட்டிருக்கிறது;

எந்தெந்த சீர்களில் வந்திருக்கின்றது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

பொன்னின் அன்ன பொறிசுணங்கு ஏந்தி -- (இணை எதுகை)
பன்மலர்க் கோங்கின் தன்நலம் கவற்றி -- (பொழிப்பு எதுகை)
மின்னவிர் ஒளிவடம் தாங்கி மன்னிய -- (ஒரூஉ எதுகை)
தன்னவிர் மென்முலை மின்னிடை வருத்தி -- (கூழை எதுகை)
என்னையும் இடுக்கண் துன்னுவித்து இன்னடை -- (மேற்கதுவாய் எதுகை)
அன்ன மென்னடை போலப் பன்மலர்க் -- (கீழ்க்கதுவாய் எதுகை)
கன்னியம் புன்னை இன்னிழல் துன்னிய -- (முற்று எதுகை)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jul-22, 8:53 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே