நட்பு தின வாழ்த்துக்கள்

மூன்றெழுத்தில்
முளைத்த பூ நட்பு
முக்கனியாய் தித்திப்பது நட்பு
மலர்ந்தே நறுமணம் வீசும் பூ நட்பு
நித்தம் பூக்கும் நட்பூ
நிறம் மாறாதப்புபூ
நிரந்தறமாய் மணக்கும் பூ நட்பு
நித்திய ஜீவனே நட்பு
உதிரம் சுமக்கும் பூ நட்பு
உதிராத பூ நட்பு
உயிரோட்டம் உள்ளப்பூ நட்பு
உயிரையே கொடுக்கும் பூ
உன்னதமானப்பூ
பழுதாகாதது நட்பு

பாலினம் தாண்டிய நட்பு
பால்ய நட்பு
அது பள்ளியில் துவங்கிய நட்பு
பயிழகத்தில் துவங்கிய நட்பு
பாதியில் வந்த நட்பு
பணியில் கிடைத்த நட்பு
பழகிட வந்த நட்பு
பக்கத்தில் இருந்து வந்த நட்பு

பால்போன்ற தூய நட்பு
பழகப் பழக தெவிட்டாத நட்பு

அது
நட்பென்னும் அருமருந்து
நட்சு கலக்காத அமுது

நம்பிக்கை ஊட்டுவது நட்பு
நம்பி கரம் கொடுத்த நட்பு
நீங்காத நட்பு
நீண்ட நாள் நட்பு
நிஜமான நிழலது நட்பு
மூச்சாய் சுற்றிவருவது நட்பு
முடிவு இல்லாதது நட்பு

தோற்றாலும் தேற்றி
தெம்பாக தோள் கொடுக்கும் நட்பு

ஆழமான நட்பு
ஆபத்தில்லாத நட்பு
காலம் கடந்தாலும்
காத தூரம் சென்றாலும்
காத்துக்கிடப்பது நட்பு

ஊத்தாய் உருவாகி
ஓடும் நதியாய் ஓடி
ஒன்றாய் சேர்ந்த சங்கமமாய்
கடலாய் விரிந்தது
இந்த கார்ப்புணர்வு இல்லா
உயிர்பெற்ற நட்பு

நட்பில் இல்லை என்றும்
வியப்பு
நட்பு எடுப்பதில்லை கசப்பு
நட்பறியாதது பசப்பு

தாய்மை மிஞ்சிய நட்பு
தவறாய் போகாத நட்பு
தள்ளிப்போகாத நட்ப
தட்டி கேட்கும் நட்பு
தடுமாறாத நட்பு
தடம் புறலாத நட்பு
தன்நலம் இல்லாத நட்பு

வேறுன்றிய நட்பு
பேறுபாடு தெரியாத நப்பு

மதம் இனம் தெரியாதது நட்பு
மறக்க முடியாதது நட்பு
மறுபடியும் மறுபடியும் பிறந்து கொண்டே இருப்பது நட்பு

பொழியும் இந்த நட்பு
மொழிக்கு அப்பாற்பட்ட நட்பு
பொய்யுரைக்கத் தெரியாத நட்பு

சுயம்பாய் வந்தநட்பு
சுயநலம் இல்லா நட்பு
சுத்தமான நட்பு
சுக துக்கத்தை பங்கு கொண்ட நட்பு

நட்புக்கு இல்லை எல்லை
நட்பில் இல்லை தொல்லை
நட்பால் இல்லை கவலை
நட்பு இருந்தால் எதிரி இ;ல்லை
எதிர்ப்பவர் யாரும் இல்லை

எதையும் எதரிப்பார்க்காது
வருவது நட்பு
ஏமாற்றத்தெரியாதது நட்பு

ஒன்றாய் கழித்த நட்பு
ஒன்றையும கேட்காதது நட்பு
மதம் இனம் தெரியாதது நட்பு
நட்பு தேசத்தில்
நடைபழகிய நட்பு

அடை மழையாய்
பொழிந்த நட்பு
அகத்தில் மலர்ந்த நட்பு
அல்லல் துடைத்த நட்பு
வதூறு இல்லா நட்பு
அப்பழுக்கு இல்லா
அன்பால் மலர்ந்த நட்பு
அறிய பொக்கிஸமே நட்பு
அவதாரம் எடுத்துவந்த நட்பு
அரிதாரம் பூசாத நட்பு
ஆதாரேமே நட்பு
அழியாத நட்பு
அன்பின் பிரளயமே நட்பு
அந்நட்பில் என்றும் உண்டு நன்றி என்ற உட்பு
நட்பு தின வாழ்த்துக்கள்
அ .முத்துவேழப்பன்

எழுதியவர் : முத்துவேழப்பன் (30-Jul-22, 11:28 pm)
பார்வை : 537

மேலே