அலைகள்

பல இலட்சம்
ஓவியங்களை
நொடிகளில்
வரைந்து
அடக்கமாய்
அலைகின்றது
அலைகள்...🌊..

#அலைகள்

எழுதியவர் : சிபூ (7-Aug-22, 8:36 pm)
சேர்த்தது : சிபூ
Tanglish : alaigal
பார்வை : 63

மேலே