வானின் மடியில் தவழும் நிலாப்போல் என் தோளில்நீ

துடிக்கும் இதயம் உனக்காக தேனில்
வடித்த செவ்விதழ் புன்னகையே தோளில்
மடித்த துப்பட்டா காற்றிலாட வானின்
மடியில் தவழும் நிலாப்போல்என் தோளில்நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-22, 10:32 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே