அய்க்கூ

பிச்சைக்காரன் வீட்டை
அபகரித்த பணக்காரன்
நடைபாதை எங்கும் கார்கள்

மெட்டுக்கு பாட்டா
பாட்டுக்கு மெட்டா
துட்டுக்குத்தான் ரெண்டும்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (18-Aug-22, 6:40 am)
பார்வை : 96

மேலே