மரணம்

தேம்பிய தேமாக்கிளை
துக்கத்தால் அழுதது
பூசைக்கு போன பூவை நினைத்து



நாகதேவன் ஈழம்.

எழுதியவர் : நாகதேவன் ஈழம் (19-Aug-22, 7:13 am)
சேர்த்தது : நாகதேவன் ஈழம்
Tanglish : maranam
பார்வை : 69

மேலே