காதலும் காலமும்

மார்கழி மாதம் என்றால்
குளர்ச்சியான காலமென்று
எல்லோரும் அறிந்ததுதான்

ஆனால்..
என் கண்மணியே
உந்தன்
காதல் பார்வையில்
மார்கழி மாதமும்
கோடை காலம் போல்
தன் காலநிலையை மறந்து
என் உடலை சுடுகின்றதே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (19-Aug-22, 4:54 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaathalum kaalamum
பார்வை : 323

மேலே