காதல் காரி நீ கவிஞன் நான் ❤️💕

வட்ட பொட்டு காரி

வானவில் புருவ காரி

நட்சத்திர கண்ணு காரி

ரோஜா பூ நிறத்து காரி

அழகான உதட்டு காரி

வெட்கத்துக்கு சொந்த காரி

வீச்சு அருவ பேச்சு காரி

காதல் சொன்ன கவிதை காரி

வாழ்க்கை தந்த வீட்டு காரி

என்றுமே நீ என் காதல் காரி

எழுதியவர் : தாரா (19-Aug-22, 12:19 am)
சேர்த்தது : Thara
பார்வை : 104

மேலே