முடித்த கூந்தல் அவிழ்த்து நீராடநீ

விடியும் பொழுதில் பொன்னொளி விரிய
கொடியில் மொட்டுக்கள் மலர்ந்து குலுங்க
முடித்த கூந்தல் அவிழ்த்து நீராடநீ
படியிறங்க நின்னழகில் நீந்தும்கயல் கள்நீந்தாமல் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-22, 10:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே