எங்கேனும்

மை தீர்ந்த
எழுதுகோலை
ஏக்கத்தோடு
பார்த்துக் கொண்டிருந்தேன்

முற்றும் குருதியிழந்த
உடல்தனை
நீங்கள்
எங்கேனும்
பார்த்ததுண்டா?

எழுதியவர் : S. Ra (19-Aug-22, 11:05 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : engenum
பார்வை : 39

மேலே