தகுதியை வளர்ப்போம்

தகுதியை வளர்ப்போம் !!
⚘⚘⚘⚘⚘⚘⚘

குடிசை ஒருநாள் கோபுரம் ஆகும் /

குப்பையும் கோயில் கலசம் ஏறும் /

தகுதியை வளர்த்து தரத்தினில் உயர்ந்தால் /

அகிலமே போற்றும் அனைத்துமே மாறும் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (28-Aug-22, 8:50 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 289

மேலே