தகாத கேள்வி

நேரிசை ஆசிரியப்பா


முண்ட மூப்பி மந்திரிக்கு மாளிகைப்பேர்
மருதம் முல்லை என்ற மாளிகைபார்
ஒதுக்கி னார்தே நீர்விற்ற மந்திரி
வடைபோண்டா விற்ற மந்திரிக்கு மிங்கே
கடலும் வற்றா நிற்க தேர்மாக்கோல்
மூடிய மந்திரி யெலாமும் மாளிகை
வசிக்க கேட்டார் கேள்வி
வெட்டியாய் ஆளுநர்கு மாளிகை ஏனோ



நீபோடும் பேனாவை நிற்கவைக்கும் சட்டமும்
நிற்குமவ னோர்கையெழுத் தில்


கேட்கிறாய் ஆளுனர்க்கு மாளிகை ஏனென்று
கேடு நினைக்கவரும் கேடு



......

எழுதியவர் : பழனி ராஜன் (2-Sep-22, 11:50 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : thakaatha kelvi
பார்வை : 74

மேலே