காதல் தெய்வம்

உள்ளதால் தாழ்ந்த என்னை தன்
மனதின் உயர்ந்த எண்ணத்தால் உயர்த்தியவள்
என்றும் என் எண்ணத்தில் தெய்வம் போல்
காட்சி தரும் என்னவள் என்
காதலி காதல்தெய்வம் என்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Sep-22, 3:51 pm)
Tanglish : kaadhal theivam
பார்வை : 75

மேலே