ஹைக்கூ

இரவெலாம்
சுமந்த நட்சத்திரங்களை
ஜனித்ததோ
வானம்..

வீதியெங்கும்
கோலங்கள்..

எழுதியவர் : S. Ra (4-Sep-22, 5:45 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : haikkoo
பார்வை : 180

மேலே