புல்லாங்குழல்

நான்
முத்தமிடும்
பொழுதெல்லாம்
அவள்
சங்கீதம் பாடுகிறாள்...

--- இவன் ----
கவிநிலவன்

எழுதியவர் : கவிநிலவன் (7-Aug-10, 5:28 pm)
சேர்த்தது : kavinilavan
பார்வை : 329

மேலே