நியுட்டனின் 3 ம் விதி
நியுட்டனின் 3 ம் விதி
பொய்த்து போனது
அவன் என்னை
முத்தமிடும் தருணங்களில். . .
சமமாக எதிர்க்க முடிவதே இல்லை
மாறாக சமமாக உடன்படுகிறேன். . .
நியுட்டனின் 3 ம் விதி
பொய்த்து போனது
அவன் என்னை
முத்தமிடும் தருணங்களில். . .
சமமாக எதிர்க்க முடிவதே இல்லை
மாறாக சமமாக உடன்படுகிறேன். . .