வடமொழிச் சொல்லென்று தெரியாதா

நேரிசை வெண்பா


திராவிடம் என்ற திருப்பெயர் எந்தக்
கிராதகன் நம்தமிழ் என்றான் -- தராது
திராவிட் வடமொழி இந்தியுடைச் சொல்லாம்
திராவிடத்தை விட்டு விடு

திராவிடம் என்ற சொல் தமிழில்லை சமஸ்கிருதம் (அ)
இந்தி மொழி. ஆனால் திராவிடம் என்ற வடமொழி
சொல்லை தங்களுக்கும் தங்கள் கட்சிகளுக்கும்
முட்டாள்தனமாகத் தமிழ் சொல் என்று நினைத்து
அதனை வைத்து கொண்டாடித் திரிகிறார்கள்.
படித்தவனும் அதற்கு ஜால்றா போடுகிறான்.
இனியாகிலும திராவிடம் வட சொல்லென்று
அதை நீக்குங்கள்


......

எழுதியவர் : பழனி ராஜன் (8-Sep-22, 8:17 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 40

மேலே