நைசாவே சொல்லறேன்

போறவளே போறவளே
வெளியூருக்காரி
போற போக்கில
உன் பேரை
சொல்லிவிட்டுப் போடி.

என் பேரைக் கேட்டு
என்ன செய்யப் போறீங்க?
ஆர்வக் கோளாறுதான்டி
அதனால்தான் கேட்கிறேன்.

எப்படி என் பேரைச்
சொல்வதுனு தெரியல.
நைசா சொல்லறது என்றால்
என் பேரே 'நைசா' தான்!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@###

Nysa = Beginning. Greek origin. Feminine origin.

எழுதியவர் : மலர் Dr (10-Sep-22, 12:34 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 37

மேலே