ருசி

உணவின் ருசி பசி அறியும்.......
அன்பின் ருசி மனம் அறியும் ......
உறக்கத்தின் ருசி கண்கள் அறியும் ......
அமைதியின் ருசி உள்ளம் அறியும் ......
நிலத்தின் ருசி மழை அறியும் ......

இவை அனைத்தும் கண்ட நாம்
உண்மையின் ருசியை அறியவில்லை.....

எழுதியவர் : மதுரை சத்யா (19-Sep-22, 12:22 am)
சேர்த்தது : மதுரை சத்யா
Tanglish : rusi
பார்வை : 75

மேலே